கூடலூர் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே குலம் போல் தண்ணீர் நீண்ட காலமாக தேங்கி காணப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீரும் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாகுல் ஹமீது, கூடலூர்.
சாகுல் ஹமீது, கூடலூர்.