பழுதடைந்த கைப்பம்பு

Update: 2024-02-25 18:19 GMT
சின்னசேலம் அருகே தென்செட்டியந்தலில் உள்ள மயானத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கைப்பம்பு அமைக்கப்பட்டுள்ளது. முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த கைப்பம்பு பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதனால் அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதுடைந்த கைப்பம்பை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்