சேதமடைந்த கழிப்பறை

Update: 2024-02-18 17:06 GMT
தியாகதுருகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் விளையாட்டு மைதானத்தையொட்டி மாணவர்கள் பயன்பாட்டுக்காக கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த கழிப்பறை தற்போது சேதமடைந்து கிடக்கிறது. இதனால் மாணவர்களை அதனை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கழிப்பறையை சீரமைப்பதோடு, அங்குள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்