சாலையோர பள்ளத்தால் விபத்து

Update: 2023-12-17 18:17 GMT
சின்னசேலத்தில் இருந்து நயினார்பாளையம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை விட்டு கீழே இறங்கும் போது, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே விபத்தை தவிர்க்க சாலையின் இருபுறமும் மண்கொட்டி சமப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் செய்திகள்