சாலையோர பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2023-12-03 10:42 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து காட்டேரி செல்லும் வழியில் வலது புறம் சிறிய பாலத்தை ஒட்டி பெரிய பள்ளம் உள்ளது. அதை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்