ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்

Update: 2023-11-19 18:01 GMT
சங்கராபும் அருகே பூட்டை-பாவளம் கிராமத்திற்கு இடையே மணியாறு செல்கிறது. இதனால் பூட்டையிலிருந்து பாவளம் செல்லும் மக்கள் இந்த மணியாற்றை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் மணியாற்றை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்