கள்ளக்குறிச்சி நகராட்சி ராமச்சந்திரா நகரில் முறையான கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.