வானூர் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிப்பது அவசியம்.