கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் படகு குழாம் அமைந்துள்ளது. இதனால் படகு சவாாி செய்வதற்காக இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள கழிப்பறை கட்டிடம் பயன்பாட்டின்றி காட்சிப்பொருளாக சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.