மரக்காணம் ஒன்றியம் எம்.புதுப்பாக்கம் ஊராட்சி கே.என்.பாளையத்தில் மயான பகுதியை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.