வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-10-01 17:11 GMT
திருக்கோவிலூர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலையில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் அதில் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகி்ன்றனர். எனவே வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசவேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்