கடும் துர்நாற்றம்

Update: 2023-09-24 12:35 GMT

கோத்தகிரியில் 6 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியான ராம்சந்த் சதுக்கத்தில் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்டு உள்ள பெரிய கால்வாயின் மூடி உடைந்து திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. மேலும் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கால்வாயின் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்