குரங்குகளால் தொல்லை

Update: 2022-08-17 13:09 GMT

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் குரங்குகள் உணவு தேடி கூட்டம், கூட்டமாக கள்ளக்குறிச்சி நகருக்குள் புகுந்து வீடுகள் , பழக்கடை, பெட்டிக்கடைகளில் பழங்கள் தின்பண்டங்களை எடுத்து செல்கிறது. இதை தடுப்பவர்களை கடிக்க பாய்கிறது. ஆகவே குரங்குகள் தொல்லையால் பரிதவித்து வரும் பொதுமக்களை காக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்