கிராம நிர்வாக அலுவலகத்தில் காத்துகிடக்கும் மக்கள்

Update: 2022-08-15 11:22 GMT

கச்சிராயப்பாளையம் கரடிசித்தூர் கிராமத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த 2 அலுவலகத்துக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு சரியாக வருவதில்லை. இதனால் அரசின் நலத்திட்ட உதவி தொடர்பாக மனு அளிக்க வரும் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்