வரத்து வாரியில் விழுந்த மரம்

Update: 2022-08-05 12:47 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், தச்சங்குறிச்சி ஊராட்சியில் உள்ள பழைய மாதா கோவில் தெருவில் ஆரணி வாய்க்கால் என்ற வரத்து வாரி உள்ளது. மழை நேரத்தில் இந்த வாரியின் வழியாக ஆரணி குலத்திற்கு தண்ணீர் சென்று குலம் பெருகும் அதிலிருந்து நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாரியின் குறுக்கே உள்ள பாலத்தில் மரம் ஒன்று விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர் குலத்திற்குச் செல்லாமல் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்