கள்ளக்குறிச்சி மாவட்டம் விலம்பார் கிராமம் நார்த்தாங்குறிச்சி ஏரியில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே போலீசார் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று மணல்கொள்ளையை தடுக்க வேண்டும்.