கோத்தகிரி கால்ப்லிங்ஸ் பகுதியில் இருந்து கேர்பன் செல்லும் செங்குத்தான சாலையோரத்தில் பாதுகாப்பு இரும்பு தகடுகள் பொருத்தப் படவில்லை. எனவே வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் பாதுகாப்பு தகடுகளை
பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.