சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2023-08-27 18:23 GMT
தியாகதுருகம் புக்குளம் பகுதியில் இருந்து அஜீஸ் நகர் செல்லும் சிமெண்டு சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைப்பதோடு, சிமெண்டு சிலாப் அமைத்து மூட அதை வேண்டும்.

மேலும் செய்திகள்