இப்ப விழுமோ... எப்ப விழுமோ...

Update: 2023-08-23 18:12 GMT
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் தற்போது பலத்த சேதமடைந்து இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்