விவசாயிகள் தவிப்பு

Update: 2023-08-23 10:10 GMT

கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் அனுபோக சான்று பெற்று வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக அனுபோக சான்று வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிக்கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார். மேலும் அவசர தேவைக்கு கந்து வட்டிக்கு பணத்தை வாங்கி செலவழிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே தாலுகா அலுவலகத்தில் மீண்டும் அனுபோக சான்று வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்