விபத்து அபாயம்

Update: 2023-08-20 10:06 GMT

கோத்தகிரி கடைவீதியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையை இணைக்கும் நடைபாதையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த நடைபாதையில் வளர்ந்துள்ள புதர் செடிகளை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்