கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் பிரதான சாலையோரம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலை வரை நீண்டு காணப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.