பூட்டி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2023-07-30 08:54 GMT

கோத்தகிரி பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலமான கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கட்டப்பட்டு உள்ள கழிப்பிடம் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த உடனடியாக கழிப்பிடத்தை திறந்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்