புதர்செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2023-07-16 14:47 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு செல்லும் தார்ச்சாலை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து மூடியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் நடக்கிறது. எனவே புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்