பழுதான 'எக்ஸ்ரே' எந்திரம்

Update: 2023-07-05 10:48 GMT

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக 'எக்ஸ்ரே' எந்திரம் பழுதடைந்து உள்ளது. இதனால் தனியார் மையங்களுக்கு நோயாளிகள் சென்று கூடுதல் கட்டணம் செலுத்தி 'எக்ஸ்ரே' எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 'எக்ஸ்ரே' எந்திரத்தை பழுதை நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்