தக்கக்குட்டை பகுதியில் சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் சாலையின் நடுவில் இணைக்கும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் சாலை போடுவதற்காக கொட்டப்பட்ட கருங்கல் ஜல்லி சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்.