குன்னூர் பேரக்ஸ் அருகே உள்ள கல்குளி கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள பயணிகள் நிழற்குடை, உரிய பராமரிப்பின்றி முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் வெயில், மழையில் நிற்க வேண்டி உள்ளதால், புதர் சூழ்ந்த அந்த நிழற்குடையை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.