தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் அதக அளவில் நடமாடுவதால், மாணவர்கள் அச்சப்படுகி்ன்றனர். மேலும் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களும் இடிக்கப்படாமல் உள்ளது. எனவே செடி, கொடிகளை அப்புறப்படுத்துவதோடு, சேதமடைந்த கட்டிடங்களையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?