புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் நகரின் உள்ள தாவரங்குளம் என்ற அழைக்க பட்ட விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் குளத்தில் இன்று கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.