கால்வாயில் அடைப்பு

Update: 2023-06-14 09:23 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்புறம் உள்ள மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் இருந்து புயல் நிவாரண கூடம் வரை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கால்வாய் முழுவதும் மண் அடைத்து சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்