குண்டும் குழியுமான சாலை

Update: 2023-06-07 07:40 GMT
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியிலிருந்து தட்டப்பாறை செல்லும் சாலை பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்