பெயர் பலகை அவசியம்

Update: 2023-05-31 14:45 GMT
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாமாந்தூரில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு செல்லும் சாலையில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக அப்பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழி தெரியாமல் வெகுதூரம் சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் பெயர் பலகை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்