நீரோடை தூர்வாரப்படுமா?

Update: 2023-05-31 11:30 GMT

கோத்தகிரி கடைவீதி பகுதியில் பழைய உழவர் சந்தை அருகே செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக நீரோடை சுருங்கி வருகிறது. மேலும் நீரோட்டம் தடைபட்டு, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. எனவே நீரோடையை தூர்வாரவோ அல்லது ஓடையை ஆக்கிரமித்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்றவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்