புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-23 10:15 GMT

கோத்தகிரி கடைவீதி உழவர் சந்தை முதல் டோபிகானா வழியாக செல்லும் நீரோடை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக நீரோட்டம் தடைபட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நீரோடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்