கள்ளக்குறிச்சி காந்திரோடு குறுகிய சாலையாக உள்ளது. இதில் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிா்க்க அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.