கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2023-04-16 17:33 GMT
மரக்காணம் பகுதியில் கொசுத்தொல்லை அதிமாக உள்ளது. இதனால் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், கொசு கடிப்பதால் டெங்கு, மலோியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்