கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையில் பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகள் வீணாகி போகின்றன. எனவே அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க தற்காலிக (மூவிங் டாய்லெட்) கழிப்பிடங்களை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.