பஸ்களில் வழித்தட தகவல் வேண்டும்

Update: 2023-03-12 11:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பஸ்களில் வழித்தட பெயர் தகவல் எழுதப்படாமல் உள்ளது. இதன்காரணமாக பயணிகள் பஸ்சை தவறவிடும் சூழல் ஏற்படுகிறது. எனவே, பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதிக்கு இயக்கப்படும் பஸ்களில் வழித்தட தகவல் இடம்பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்