விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியின் முகப்பு பகுதியில் உள்ள பலகையில் விழுப்புரம் என்ற பெயர் மாற்றப்படாமல் உள்ளது. எனவே பெயர் பலகையை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.