சேதமடைந்த பள்ளி கட்டிடம்

Update: 2023-02-22 15:39 GMT
கள்ளக்குறிச்சி மணிக்கூண்டு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்