கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2023-02-15 17:54 GMT
திருக்கோவிலூர் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே திருக்கோவிலூர் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்