கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்

Update: 2023-02-12 15:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் தீர்த்த குலமான நைனாரி குளக்கரையில் பெருமை வாய்ந் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், கோபுரத்தின் மூலஸ்தானம் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்