உடைந்த தரைத்தளம் சீரமைப்பு

Update: 2023-01-22 09:16 GMT

கோத்தகிரி பஸ் நிலையத்தின் தரைத்தளம் உடைந்து, ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு இருந்தது. மேலும் அதில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு காணப்பட்டது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் தடுக்கி விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிெராலியாக அந்த குழிகள் மூடப்பட்டு தரைத்தளம் சீரமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான 'தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. 

மேலும் செய்திகள்