கள்ளக்குறிச்சி மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள பாப்பான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து குறைவாக காணப்படுகிறது. எனவே வாய்க்காலை தூர்வார அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.