கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் ஊராட்சியில் தனிநபர்கள் சிலர் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாாிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.