காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடம்

Update: 2022-12-21 17:45 GMT
கள்ளக்குறிச்சி ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பெண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள கழிப்பறை கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்