கல்வராயன்மலை பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வதோடு, அருகில் விரட்ட வருபவர்களையும் கடிக்க சீரிப்பாய்கின்றன. மேலும் தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகள் கையில் இருக்கும் திண்பண்டங்களை பிடிங்கி செல்கின்றன. எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?