தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்

Update: 2022-12-04 17:30 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி துருகம் சாலை, சேலம் மெயின் ரோட்டில் ஆட்டோக்களை டிரைவர்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்