விழும் நிலையில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம்

Update: 2022-12-04 17:30 GMT
கச்சிராயப்பாளையம் அருகே அம்மாபேட்டையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் பலத்த சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே ஆஸ்பத்திாி கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டிடத்தர வேண்டும்.

மேலும் செய்திகள்