கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆற்கவாடி ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் கிராம சேவை மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.